குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி...காரை தர தரவென இழுத்துச் சென்ற லாரி ஓட்டுநர்-வெளியே குதித்த இளைஞர்கள்

Update: 2023-02-13 11:00 GMT

உத்திர பிரதேசத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநர், காரை மோதி இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம், மீரட்டில் நடந்த இந்த சம்பவத்தில் காரில் இருந்த இளைஞர்கள் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக, லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்