இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை முடக்கிய டிவிட்டர்

Update: 2022-10-02 08:23 GMT

ஆபாச படங்களை பதிவிட்ட 57 ஆயிரம் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, அவற்றை ஊக்குவிக்கும் நபர்களது டிவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என, பெண்கள் ஆணையத்தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட்25ஆம் தேதி வரை, ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்