"துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார், காணாமல் போன இந்தியரின் குடும்பத்துடன், மத்திய அரசு தொடர்பில் உள்ளது, நிலநடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள் 75 பேரிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்தது, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல், துருக்கியின் தொலைதூர பகுதியில் சிக்கியிருந்த 10 இந்தியர்களும் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்