காசியில் தமிழகத்தை சேர்ந்த அறங்காவலர்

Update: 2022-11-19 14:49 GMT

உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்தவர் அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கட் ரமண கணபதியை காசி விஸ்வநாதர் கோயிலின் ஆறங்காவலரக நியமித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்