"ட்ரூ காலர் இருக்க பயமேன்"... ஆன்லைன் மோசடிகளுக்கு இனிமேல் Bye.. Bye..! - அதிரடி காட்டிய போலீசார்

Update: 2023-03-15 05:20 GMT
  • ஆன்லைன் மோசடி, ஆள்மாறாட்டம் செய்து மோசடி உள்ளிட்டவைகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே ஆன்லைன் மோசடி தொடர்பாக கிடைத்த தொலைபேசி எண்களை சேகரித்து வைத்துள்ள காவல்துறை, அதனை ட்ரூகாலர் செயலியில் இணைத்துள்ளது.
  • ஒருவேளை மோசடி அழைப்புகள் வந்தால், பயனர்களை எச்சரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கொரோனா காலக்கட்டத்தில் மருந்து பொருட்கள் விற்பனையில் நடந்த பல டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ட்ரூ காலர் செயலி உதவிகரமாக இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்