அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் அறுபத்து மூவர் விழா... பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடு | Namakkal

Update: 2024-12-23 11:55 GMT

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோயிலில் அறுபத்துமூவர் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள, அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோயிலில், அறுபத்து மூவர் விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. நிலத்தம்பிரான்,விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன், அறுபத்து மூன்று நாயன்மார்களும் வீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் 

Tags:    

மேலும் செய்திகள்