இன்றைய தலைப்பு செய்திகள் (27-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-27 15:47 GMT

மீனவ பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை...

ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

பயனாளர்கள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் குறித்து உரிய விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தல்...

அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்...

தேர்வை முடிவை அறிய முடியாத தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...

ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்...

ராகுல்காந்திக்கு மக்களவை செயலகம் இன்று நோட்டீஸ்

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் கருப்பு உடையுடன் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்...

ஜனநாயகத்திற்கு, பிரதமர் மோடி முடிவு கட்டி வருவதாக மல்லிகார்ஜூன கார்கே ஆவேசம்...

Tags:    

மேலும் செய்திகள்