இன்றைய தலைப்பு செய்திகள் (27-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-01-27 14:09 GMT

மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம்.....

சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஸ்டார்ட் அப் நிதி திட்டம்.....முதலீட்டாளர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்......

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு....உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூசகம்....

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி ஈ.பி.எஸ் தரப்பு மனு தாக்கல்.....திங்கட்கிழமை முறையிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்......

அதிமுகவிற்கு விரோதமாக செயல்படுவர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும்.....தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு....

Tags:    

மேலும் செய்திகள்