இன்றைய தலைப்பு செய்திகள் (26-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-05-26 13:49 GMT

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புறக் காட்சி வெளியீடு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி... திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புறக் காட்சி வெளியீடு...

சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...

சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும்...

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்...

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல்...

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார்... 

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார்?

இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை...

Tags:    

மேலும் செய்திகள்