இன்றைய தலைப்பு செய்திகள் (24-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-04-24 14:19 GMT

12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்தி வைப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 

"மாபெரும் தமிழ்க் கனவு 100-வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை" கண்காட்சி...

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...

தமிழ்நாடு முழு அதிகாரம் பெற தொடர்ந்து வலியுறுத்தியவர் அறிஞர் அண்ணா...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

தமிழ்நாடு முழு அதிகாரம் பெற தொடர்ந்து வலியுறுத்தியவர் அறிஞர் அண்ணா...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

திருச்சியில் தொடங்கியது ஓபிஎஸ் தலைமையில் பிரமாண்ட முப்பெரும் விழா மாநாடு...

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு -

ஓபிஎஸ்-க்கு மெகா ரோஜா மாலை அணிவித்து உற்சாகம் 

Tags:    

மேலும் செய்திகள்