இன்றைய தலைப்பு செய்திகள் (23-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-01-23 13:56 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் இன்று முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம்...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு... மனுக்கள் விநியோகம் தொடங்கியது... 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?

ஒரிரு நாளில் ஈபிஎஸ் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்... 

முதலைமைச்சர் ஸ்டாலின் உடன் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு...

வேட்பாளரை அறிவிக்கும் முன்பே பிரசாரத்தை தொடங்கிய திமுகவுக்கு நன்றி....

காங்கிரஸ் வேட்பாளரை திமுக பரிந்துரைக்கவில்லை....

முதலமைச்சரை சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்...

காங்கிரஸ் வேட்பாளரை திமுக பரிந்துரைக்கவில்லை....

முதலமைச்சரை சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்...

இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பினார்....

காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்...

திமுக அரசின் எதிர்மறை ஓட்டுக்கள் அதிகரித்து வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூசக தகவல்....

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை....

ஆலோசனைக்கு பின், முடிவை அறிவிக்க வாய்ப்பு...

Tags:    

மேலும் செய்திகள்