இன்றைய தலைப்பு செய்திகள் (17-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-04-17 14:01 GMT

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்...

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தைவான் நிறுவனத்துடன் கையெழுத்து...

துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்...

உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி....

லண்டனில் ஜான் பென்னி குயிக் சிலை சேதமடைந்துள்ளது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு...

சிலை பராமரிப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் துரைமுருகன் விளக்கம்...

பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்படக்கூடிய பணிகளில் இனி காலதாமதம் ஏற்படாது....

90 சதவிகித நில எடுப்பு பணிகள் முடிந்த பின்பே டெண்டர் விடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்... 

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு...

மசோதாவை தாக்கல் செய்தார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி...

Tags:    

மேலும் செய்திகள்