இன்றைய தலைப்பு செய்திகள் (15-02-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-15 15:50 GMT

தமிழகம், கர்நாடகா, கேரளாவில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை...

கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணை தீவிரம்...

4 லட்ச ரூபாய் பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சியினர் இன்று தீவிர பிரசாரம்...

21 மாதங்கள் ஆகியும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

அதிமுகவினர் தோல்வியின் விரக்தியில் பேசுவதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி...

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், சேலம் மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்... விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்துறையினர் உடனும் கலந்துரையாடினார்...

Tags:    

மேலும் செய்திகள்