இன்றைய தலைப்பு செய்திகள் (08-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-08 13:52 GMT

எந்த பாதுகாப்பும் இல்லாமல் காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றுவேன்.....

ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்றுமாறு சவால் விடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு....

வரும் காலத்தில் காங்கிரஸின் வீழ்ச்சி குறித்து உலக பல்கலைக்கழகங்கள் எதிர்காலத்தில் ஆய்வு செய்யும் என பிரதமர் மோடி பேச்சு...

பிரதமரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி.....

பிரதமர் மோடியின் நண்பர்களில் ஒருவரது சொத்து மதிப்பு 2 ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளது...

மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 80 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு...

41 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு...

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வரும் 10 தேதி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்....

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்