சிக்கன் சாப்பிட்டதால் ஒரு குடும்பத்தையே தேடி வந்த ஆபத்து - `சுவைக்கு' பின்னால் இருந்த விபரீதம்
ஓட்டலில் அசைவ உணவை சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் தஞ்சமடைந்த சம்பவம், உணவு பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.