இன்றைய தலைப்பு செய்திகள் (06-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-06 13:57 GMT

சென்னை, கிண்டி கிங்ஸ் மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு... 

கல்வி மற்றும் மக்கள் நலனில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு...

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாத வகையில் கருத்துக்கள்... மக்களை குழப்பும் வகையில் விமர்சனங்கள்...

தமிழகத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அதிகாரிக்கு புரியவில்லையா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...

தேசிய அளவில் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது...

தமது வெளிநாட்டு பயணம் மீதான விமர்சனங்கள் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

வெளிநாட்டு முதலீடு குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி...

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்-க்கு அளித்த பதில் அறிக்கை ஆளுநருக்கும் பொருந்தும் என்றும் கண்டனம்... 

துணைவேந்தர்கள் மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தி உள்ளார் ஆளுநர்...

அரசியல் விருப்பம் இருந்தால் ஆளுநர் மாளிகையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்...

--

Tags:    

மேலும் செய்திகள்