இன்றைய தலைப்பு செய்திகள் (04-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-04 13:57 GMT

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

வதந்தி பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...  

வடமாநிலத்தவர்கள் அச்சப்பட தேவையில்லை....

தமிழக காவல்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், தந்தி டிவிக்கு டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்...

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு...

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கடும் எச்சரிக்கை... 

கூலி வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுவது உண்மையான தமிழர் நலனாக இருக்க முடியாது...

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம்...

தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி...

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வட இந்திய தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை காரணமாக வட இந்திய தொழிலாளர்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு...

Tags:    

மேலும் செய்திகள்