Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.08.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-08-28 08:17 GMT
  • உலகின் முதன்மை பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்....
  • 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேச்சு...
  • நாடு முழுவதும் 41 இடங்களில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்...
  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில், சுமார் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி...
  • தமிழ்நாட்டில் UPS நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது பெருமையாக இருப்பதாக அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
  • தமிழ்நாட்டின் நல்லாட்சிக்கான சான்றாகவே இதனை பார்ப்பதாகவும் கருத்து...
  • மத்திய ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால்தான், மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும்....
  • தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
Tags:    

மேலும் செய்திகள்