துவைக்கப்படாத ரயில்வே போர்வை.. - மக்கள் கருத்து | Railway AC coach | ThanthiTV

Update: 2024-10-23 15:05 GMT

ரயில்வே ஏசி கோச்சில் வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையே துவைக்கப்படுகிறது என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்