160 கி.மீ. ஸ்பீடு... சும்மா படுத்துட்டே பறக்கலாம்... லெவலில் வந்தாச்சு வந்தே பாரத் Sleeper Coach - Exclusive visit
- விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள்
- தலா ரூ.120 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள, வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள்
- ஜன. இறுதி அல்லது பிப். முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்
- வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது...
- வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் உள்ள சிறப்புகள் குறித்து செய்தியாளர் பிரகாஷ் வழங்கும் தகவலை கேட்கலாம்..