மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.06.2023)

Update: 2023-06-07 08:05 GMT
  • தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என அறிவிப்பு.... நடைமுறையில் உள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையென மின்சார வாரியம் தகவல்...
  • அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம்....தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.....
  • சென்னை புளியந்தோப்பில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.... முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்....
  • தமிழகத்தில், அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது..... தஞ்சை திருமண விழாவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு....
  • ஓ.பி.எஸ். உடன் இணைந்து செயல்பட தொடங்கி விட்டது அமமுக..... தஞ்சாவூர் நிகழ்ச்சியில் டி.டி.வி தினகரன் பேச்சு....
Tags:    

மேலும் செய்திகள்