மாநாடு பணிகளை நேரில் பார்த்ததும் தவெக தொண்டருக்கு வந்த வெறி.. உடனே விட்ட வார்த்தை

Update: 2024-10-24 05:49 GMT

மாநாடு பணிகளை நேரில் பார்த்ததும் தவெக தொண்டருக்கு வந்த வெறி.. உடனே விட்ட வார்த்தை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள், விழுப்புரம் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் மாநாடு நடைபெறும் இடத்தினை ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்