தக்காளி விலை குறைக்க... வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சொன்ன ஐடியா... செயல்படுத்துமா அரசாங்கம்..?

Update: 2023-07-16 12:16 GMT

சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்தால், தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியுமென, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்