330 நாட்கள் அலைக்கழித்த அதிகாரிகள்.. நடையாய் நடந்து பரிதவித்த சோகம் - தன் தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்
அப்பாவின் இறப்பு சான்றிதழை தராமல் அலைக்கழித்த அதிகாரிகளிடம், தனது தாலியை மகள் லஞ்சமாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் . இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...