🔴LIVE : திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா 7ஆம் நாள் - 'தோள் மாலை மாற்றும் வைபவம்- நேரலை காட்சிகள்

Update: 2022-10-31 13:20 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா வின் ஏழாம் நாளான இன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு. தற்போது சுவாமி யும் அம்பாளும் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்