இது ஹாலிவுட் ஹாரர் ஃபர்ஸ்ட் லுக் இல்லை.. ஆக்ரோஷ எறும்பின் முகம் ...இணையத்தை கலக்கும் ஆச்சர்ய பிக்..!

Update: 2022-10-22 13:46 GMT

லிதுவேனியா நாட்டை சேர்ந்த புகைப்படக்காரர் எறும்பை குளோஸ் அப்பில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மனிதர்கள் சாதாரண கண்களால் பார்க்க முடியாத புகைப்படங்களுக்கான 2022 Nikon Small World Photomicrography போட்டியில் வென்ற எறும்பு புகைப்படத்தில் சிகப்பு நிற கண்களுடன் ஹாலிவுட் ஹரார் பட காட்சியை போல் மிரட்டுகிறது.

இதை பார்த்து வியக்கும் பலரும், பயங்கர கோபக்காரன இருக்கியப்பா என கமாண்ட்களுடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்