#BREAKING|| சொன்னது போலவே 6 முறை சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை - கண்ணீர் விட்டு அழுத தொண்டர்கள்
சொன்னது போலவே 6 முறை சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை - கண்ணீர் விட்டு அழுத தொண்டர்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை கண்டித்து தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த காட்சியை பார்ப்போம்