மின் விளக்குகளால் ஜொலிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

Update: 2022-12-06 08:44 GMT

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும், அண்ணாமலையார் கோயில் பிரகாரங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்