"அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை"ஆனால்... நீதிமன்றம் வைத்த ஒரு செக் !
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவுகளை மார்ச் 24ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.