#BREAKING || 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு... விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்
சிபிஐ, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு, எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு