தாறுமாறாக எகிறும் காய்கறி விலை... வணிகர் சங்க தலைவர் சொன்ன பதில்
காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் தொடர்பு இல்லை என, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.