ஆடி, பாடி அசத்திய மாணவிகள்... கண்களை கட்டி... உரியடித்து அசத்திய அமைச்சர்... கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

Update: 2025-01-09 16:16 GMT

காரைக்கால் செவிலியர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், பொங்கல் வைத்து, ஆட்டம் பாட்டத்துடன் மாணவிகள் கொண்டாடினர். விழாவில், பாரம்பரிய விளையாட்டுடன், குலவை சத்தம் எழுப்பி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இவ்விழாவில் பங்கேற்ற புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், கண்ணைக் கட்டிக்கொண்டு உரியடித்து அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்