அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த கேள்வி... அத்தோடு பேச்சை முடித்த அமைச்சர் மா.சு

Update: 2023-06-26 05:56 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்- செய்தியாளர் சந்திப்பு

உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக மாற்றும் கலந்தாய்வு ஜூலை 4ல் தொடக்கம்

வழக்கின் விசாரணை ஜூலை 6ஆம் தேதி வருகிறது, எனினும் முன்கூட்டியே கலந்தாய்வு

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது 

Tags:    

மேலும் செய்திகள்