கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர்
கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர்
போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் விவகாரத்தில் பாஜக எம்பியை கைது செய்ய வலியுறுத்தல்
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தது காவல்துறை