ஆனந்தமாய் சுற்றுலா சென்ற இடத்தில் கேட்டது என்னவோ அழு குரல்கள் தான்... - தொடரும் படகு விபத்து
தொடரும் படகு விபத்து - ஓர் பார்வை...
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.
ஆற்றில் கவிழ்ந்த படகு - 4 பேர் உயிரிழப்பு.
20க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்.
மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்