#BREAKING || தி கேரளா ஸ்டோரி...தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- #BREAKING || தி கேரளா ஸ்டோரி...தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும் திரையரங்குகள், பார்வையிட விரும்புவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
- தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை கோரிய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 2வது வாரத்துக்கு தள்ளிவைப்பு