#BREAKING || நீட் எழுதிய சென்னை மாணவிக்கு நேர்ந்த அவலம் - உள்ளாடையை கழட்ட சொன்ன கொடூரம்
சென்னையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன அவலம்/மயிலாப்பூர் தேர்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்/நேற்று நடைபெற்ற சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி பரபரப்பு/உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்த காரணத்தால் அதை கழட்ட தேர்வு கண்காணிப்பாளர் வலியுறுத்தல்/மிகுந்த மன உளைச்சலுடன் மேல் ஆடைக்குள் அணிந்திருந்த உள்ளாடையை கழட்டிவிட்டு தேர்வு எழுதிய மாணவி/கடந்த ஆண்டு கேரளாவில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது தமிழக தேர்வு மையத்தில் அதிர்ச்சி