"திரைத்துறையில் யாரும் யாரையும் சார்ந்து இல்லை" "திறமை இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் " - நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா பேட்டி
- தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர்- "யாரும் யாரையும் சார்ந்து இல்லை"
- "ஒருவரிடம் திறமை இருந்தால் இயக்குநர்கள் படையெடுப்பார்கள்"
- "வாழ்க்கையில் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு உண்டு"
- "தன்னிலை உணர்ந்து செயல்பட வேண்டும்"