திருப்பூர் ரயில் நிலையம் அருகே காதர் பேட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கூடுதல் தகவலை செய்தியாளர் பூபதியிடம் கேட்கலாம்...