"பாடாய்படுத்தும் ரூ.2000" ரூ.2000 தந்த நபரின் வண்டியில் இருந்து Petrol-ஐ திரும்ப எடுத்து அட்டூழியம்

Update: 2023-05-23 14:02 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் இருந்து பெட்ரோல் பம்ப் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் பைக்கில் இருந்து பெட்ரோலை மீண்டும் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பணம் கொடுக்கும் போது, ​​இரண்டாயிரம் ரூபாய் நோட்டு என்பதால், வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தை வாங்கவில்லை. இதனால், வாகனத்தில் இருந்து பங்க் ஊழியர் பெட்ரோல் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்