சந்திர கிரகணத்தால் மூடப்பட்ட கோவில்கள் - நடை திறந்த பின் நிரம்பி வழிந்த பக்தர்கள்| lunareclipse2022

Update: 2022-11-09 06:18 GMT

சந்திர கிரகணத்தால் மூடப்பட்ட கோவில்கள் - நடை திறந்த பின் நிரம்பி வழிந்த பக்தர்கள்

சந்திர கிரகணத்தையொட்டி ஆந்திராவில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உட்பட

அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டது. ஆனால், காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை மூடப்படாமல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அணிவிக்கப்படுவதால் கிரகண

காலத்தில் எந்த வித தாக்கமும் ஏற்படாது

பக்தர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகண சமயத்தில் இக்கோயிலில் தரிசனம் செய்தால் அனைத்தும் விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்று கூறப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Tags:    

மேலும் செய்திகள்