"யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.." - அமைச்சர் கொடுத்த அப்டேட்
வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தொரப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.