#BREAKING || "அடுத்த 2 தினங்களில் மெதுவாக நகரும்"... "24ஆம் தேதி வரை..." எச்சரிக்கை..!
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது"
"காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்"