தமிழக ஆளுநர் ரவி நாளை டெல்லி பயணம், நாளை காலை 11.20 மணிக்கு பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி, நாளை மறுநாள் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்