ஆப்கன்.எதிரான போட்டியில் ஆஸி. வென்றதால் வெளியேறியது இலங்கை

Update: 2022-11-04 12:06 GMT

டி20 உலகக்கோப்பை - இலங்கை வெளியேற்றம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் இலங்கை வெளியேறியது

4 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது

ஆஸ்திரேலியா 7 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள இலங்கையால், ஆஸ்திரேலியாவின் புள்ளியைத் தாண்ட முடியாத நிலை

கடைசிப் போட்டியில் நாளை இங்கிலாந்தை வென்றாலும் இலங்கையால் அரையிறுதிக்கு செல்ல முடியாது

அரையிறுதி வாய்ப்பில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நீடிக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்