பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து.. திடீரென வயலில் கவிழ்ந்து விபத்து.. சிக்கிய பயணிகள்

Update: 2022-12-04 07:34 GMT

வந்தவாசி அருகே தனியார் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் கவிழ்ந்த பேருந்து.

பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம்.

Tags:    

மேலும் செய்திகள்