சூறைக்காற்றுடன் திடீர் கனமழை - குளுகுளுவென மாறிய கொடைக்கானல்

Update: 2023-04-26 01:57 GMT

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. செண்பகனூர், மூஞ்சிக்கல், பெருமாள்மலை, ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன்,வெள்ளி நீர்வீழ்ச்சி ஆர்பரித்து கொட்டுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்