"ஒடிசா விபத்துக்கு பிரதமர் பொறுப்பேற்றிருக்க வேண்டாமா?" - தயாநிதி மாறன் கேள்வி
புகழுக்கெல்லாம் முன்வந்து நிற்க கூடிய பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்துக்கு முதல் ஆளாக வராதது ஏன் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
- "எல்லா புகழுக்கும் முதல் ஆளாக வரக்கூடியவர் பிரதமர் மோடி"
- "ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளார்கள்"
- "ரயில் விபத்துக்கு பிரதமர் பொறுப்பேற்று இருக்க வேண்டாமா