ஹோட்டலுக்குள் நுழைந்த காட்டெருமை - பொருட்களை முட்டி தூக்கி வீசிய அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-11-16 13:29 GMT

குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நுழைந்த காட்டெருமை, ஆக்ரோஷமடைந்து கொம்பின் மூலம் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசியது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்