#BREAKING || மாற்றுத்திறன் மாணாக்கருக்கு இரு மடங்காக உயரும் கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அதிரடி

Update: 2023-07-13 12:28 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்வு, ரூ.14.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்வு/6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6000 ஆக உயர்வு/9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4000-ல் இருந்து ரூ.8000 ஆக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்